Handloom Idappadi

வணக்கம் நண்பர்களே'

               
                  EVM Engineering &Electrical Works

 Handloom Product Manufacturing Works

👆பெண்களுக்கான  சிறுதொழில் வீட்டில் இரூந்த படி  மேட் தயாரித்து வருமானம்
😊 எங்களிடம் மேட் மிஷின் மற்றும் பாவு நுால்,பனியன் வேஷ்ட் கிடைக்கும்
✔ஒரு மேட் தயாரிக்க 7ருபாய் மெட்டீரியல் செலவு ஆகும்( பாவு நுால்,பனியன் வேஷ்ட்)'
✔ ஒரு மேட்டீன் விற்பனை விலை 11ருபாய்
✔மீதி 4ருபாய் வருமானம் ஒரு மேட்டீற்கு
✔ஒரு நாள் 50 ருபாய் மேட் முதல் 70ருபாய் தயாரிப்பு செய்யலாம் 
✔நீங்கள் நேரடியாக  விற்பனை  செய்தால் ஒரு மேட்டீன் விற்பனை விலை 15ருபாய்

எங்களிடம் முன்று மாடல் மேட் மிஷின் தயார் செய்கிறோம் 
*முதல்முடலின் விலை 5250 ருபாய் எடை 35கிலோ ,
*இரண்டாவது மாடலின்(LOCK TYPE) விலை 7750ருபாய் எடை 45 கிலோ ,
*முன்றாவது மாடலின்(LOCK TYPE) விலை 8750 ருபாய் எடை 55 கிலோ ,
முதல் மாடலில் 8 மணி  நேரம் வேலை செய்தால் 
 1 மாதம் பழகிய பின்னர் 50 மேட் தயார் செய்யலாம் 
இரண்டாவது & முன்றாவது மாடலின்  8 மணி  நேரம் வேலை செய்தால்   1 மாதம் பழகிய பின்னர் 70 மேட் தயார் செய்யலாம் ,  1 கிலோ பாவு விலை  கிலோ=100 Rs
            
  27 inch நீட்டத்தில் 60 மேட்  தயார் செய்யலாம்  
1கிலோ பனியன் வேஷ்ட் விலை=14Rs
 1 மேட்டீற்கு(400 கிராம்) எடை பிடிக்கும் 
  400 கிராம் மெட்டிரீயலின் விலை 5.60.Rs
 ஒரு மேட்டீற்கு தேவையான பாவு 1.50Rs
  (16*27) மேட் செலவு 7.10Rs
  இன்றைய மார்கெட்டின் விலை 11Rs
ஒரு நாளைக்கு 50 மேட் தயாரிப்பு  செய்தால்  (50*3.90)  =195Rs ஓர்  நாள் வருமானம் 
நீங்கள் தனியாக விற்பனை செய்தால் 1 மேட்டின் விலை ₁5Rs
7.10Rsசெலவு போக மீதம் 7.90Rsலாபம்
ஒரு நாளைக்கு 50 மேட் தயாரிப்பு  செய்தால்  (50*7.90)  =395Rsஓர்  நாள் வருமானம் 
விற்பனைக்கு மட்டும் அல்லமால் 1 மேட்டை 20Rsவிற்பனை செய்யலாம்.

Handloom Machine Model
 ‌‌‌

*********பெண்கள் வீட்டில் இருந்த படி தினமூம் 200Rsமூல் 300Rsவரை வருமானம் பெறலாம்*******         

Contact Person:                                                    

EVM.RAJA 

 EvM Engineering&Electrical Works,                                   Moolapathai,Alchayampalyam(po),                                   Idappadi(TK),Salem(DT) 637 101             

Phone Number: 9842753160


Comments

Popular Posts